கப்பலூர், நிலையூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள கீழ்க்காணும் ஊர்களில் நாளை (ஆக. 2) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

கப்பலூர் பகுதி, கருவேலம்பட்டி, சம்பக்குளம், பரம்புபட்டி, புளியங்குளம், சொக்கநாதன்பட்டி, தர்மத்துப்பட்டி, உச்சபட்டி, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, பி.ஆர்.சி. காலனி, வேடர்புளியங்குளம், தோப்பூர் ஹவுசிங் போர்டு, கூத்தியார் குண்டு, தோப்பூர், முல்லை நகர், கப்பலூர் டோல்கேட், எஸ்.ஆர்.வி. நகர், இந்திரா காலனி, மில் காலனி.

தொடர்புடைய செய்தி