மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

மதுரையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.20 காலை 9 மணி முதல் தும்மக்குண்டு, சேடப்பட்டி, காளப்பன்பட்டி, பூசலாபுரம் & சுற்றுப்புறங்கள், தன்மகளச்சேரி, அழகுரெட்டிப்பட்டி & சுற்றுப்புறங்கள் உசிலம்பட்டி, வாலந்தூர், நாட்டார்மங்கலம்& சுற்றுப்புறங்கள் மொண்டிக்குண்டு பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி