அவரை போற்றும் விதமாக தமிழக அரசு சார்பில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பரிதிமாற் கலைஞரின் 155வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேட்டோ இணைப்பு முயற்சியை கைவிட ஜெலன்ஸ்கி சம்மதம்