மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரை கத்தோலிக்க திருச்சபை அருள்தந்தை பால் பிரிட்டோ, மதுரை டவுன் காஜி சபூர் முகையதின், வள்ளலார் சமூக அறக்கட்டளை நிறுவன தலைவர் சக்தி அரிகரன் ஆகியோர் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்