கல்லூரி விழாவில் மாணவர்களிடம் ஆளுநர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறியது குறித்த கேள்விக்கு ஆளுநர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அதை பார்த்து விட்டு பதில் சொல்கிறேன். அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு பொள்ளாச்சி ஜெயராமனிடம் இன்று பேசினேன். அவர் எனக்கும் சீனியர் அதிமுக கிளைச்செயலாளர் வரை எனக்கு தெரியும். நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நெல்லையில் பள்ளி மாணவன் தாக்குதல் குறித்த கேள்விக்கு: நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பிரச்சினை வரும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை நகரம்
அடிப்படை வசதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை; கைது