விழாவில் கலந்து கொண்ட உறுப்பினர் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மாணவர்களிடம் கூறும்போது, "மாணவர்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய செல்வம். கஷ்டப்பட்டு படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய கல்வியை நன்கு பயன்படுத்த வேண்டும்" என்றார். விழாவில் பள்ளித் தாளாளர் பொன்னிறகுபதி நன்றியுரை கூறினார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி