வணிக கடன் திட்டத்தில், ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி