அதனை தொடர்ந்து நகரில் திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபத்தன்று வீதி உலா வராத சின்னத் தேர் நாளை (பிப். 6) காலை தெப்ப திருவிழாவை முன்னிட்டு வீதி உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'ஆடு 3' மலையாள படத்தின் 'சுல்தான்' பாடல் வெளியீடு