திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப விவகாரம்.. கோவில் நிர்வாகி மேல்முறையீடு

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, கோயில் நிர்வாக அதிகாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (டிச. 2) மனுதாக்கல் செய்துள்ளார். கார்த்திகை தீபத் திருநாளான நாளை (டிச. 3) மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற நேற்று தனி நீதிபதி அனுமதி அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி