அவர்களுக்கு வேறு எதுவும் பிரச்சினையா என்பது தெரியவில்லை. மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் தான் வெளியேறியதாக கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு? என்னிடம் சொல்லியிருந்தால் நான் சந்திக்க அனுமதி வாங்கி தந்திருப்பேன். இபிஎஸ் அழுத்தத்தால் தான் ஓபிஎஸ் வெளியேறினாரா? என்று கேள்விக்கு அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு பலவீனமா இல்லையா என்ற கேள்விக்கு அது தேர்தலில் தான் தெரிய வரும். மோடி மீண்டும் தமிழகம் வரும்போது ஓபிஎஸ்சை சந்திக்க வைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை - சீமான் கண்டனம்