இந்த நிலையில் நேற்று இரவு சென்னையிலிருந்து 8:45 மணிக்கு மதுரை வரும் இண்டிகோ விமானம் மதுரையிலிருந்து 9:05 மணிக்கு சென்னை வழியாக மலேசியா பினாங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானம் தாமதம் காரணமாக 8:45 க்கு வரவேண்டிய விமானம் 10:55 க்கு வந்து மீண்டும் 11:15 க்கு மலேசியா (பினாங்கு) புறப்பட்டது.
திருமங்கலம்
சென்னை, மதுரை ஐகோர்ட்டுகளில் அவசர வழக்குகளுக்கு நீதிபதிகள் நியமனம்