மதுரை: ஜனநாயக முறைப்படி தேர்தல்; பிரேமலதா பேட்டி

சென்னையிலிருந்து மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (நவ. 16) மதுரை விமான நிலையம் வந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையிலிருந்து ஆரம்பித்து டிசம்பர் 2ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், எஸ்.ஐ.ஆர். (S.I.R.) குறித்து தேர்தல் ஆணையம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி