மதுரை: தமிழக அமைச்சரவையில் இடம்; டாக்டர் கிருஷ்ணசாமி

மதுரையில் டாக்டர். கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் "புதிய தமிழகம் கட்சியின் 7 வது மாநில மாநாடு ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.  அதன் பிறகு தான் எங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம். சட்டமன்றத்தில் மட்டும் இல்லை ஆட்சியிலும் பங்கு பெரும் அளவில் தான் எங்கள் கூட்டணி அமையும். அமைச்சரவையில் பங்கு பெற்றால் தான் மக்களின் குறைபாடுகளை நீக்க முடியும் என்பதால் அதற்கு உண்டான அரசியல் களத்தை  அமைப்போம்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி