சிறப்பு பேச்சாளராக முன்னாள் மேலவை உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன் கலந்து கொண்டார். சவால்கள் நிறைந்த நான்காண்டு கால ஆட்சியில் துவக்கத்திலேயே கொரோனா இரண்டாவது அலை வந்து பல உயிர்களை இழந்த நிலையில் சிறப்பாக செயல்பட்டார் முதல்வர். தமிழகத்தில் ஆட்சி செய்த அதிமுக அரசு நாலு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் சுமையை வைத்து சென்றது. அந்த சவால் நிறைந்த பணியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் என்றார்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு