ஒரு சில பக்தர்கள் தங்கள் குழந்தையுடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 55வது பங்குனி பொங்கல் விழாவில் இன்று மாலை அக்னி சட்டி ஊர்வலமும் நாளை காலை அன்னதானம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுரை நகரம்
கொடைக்கானலில் விபத்தில் சிக்கிய மதுரைவாசிகள்