மதுரை: பைரவாஷ்டமி விழாவில் குவிந்த பக்தர்கள்

மதுரை அருகே அவனியாபுரத்தில் உள்ள மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில், பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாலம் அருகே பைரவர் பிறந்த தினமான வைக்க அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சத்ரு சம்ஹார மூர்த்தி பைரவருக்கு தூபதீபம் காட்டப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி