சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பொதுமக்கள் காய்ச்சல், தலைவலி, இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம், சமூக இடைவெளி பாதுகாப்பு, கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை கழுவுவது போன்றவை கடைபிடித்தால் கொரோனாவின் நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்