மதுரை: மாற்றுத்திறனாளிகளின் முற்றுகை போராட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மகாத்மா காந்தி அனைத்துவித மாற்றுதிறனாளிகள் மற்றும் நலிந்தோர் நலச்சங்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா விண்ணப்பங்களை அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று இன்று (பிப். 18) முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் சங்கம் மூலமாக அளித்த மனுவை தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாக அதனை பரிசீலனை செய்யுமாறு 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருப்பரங்குன்றம் தாலுக்கா அலுவலகத்தைத் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி