மதுரை; அண்ணாமலை சென்ற விமானம் அரை மணி நேரம் தாமதம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை செல்லும் இண்டிகோ சென்னை விமானம் இன்று (ஜூன். 8) மாலை அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மதுரை விமான நிலைய பகுதியில் அரை மணி நேரம் கனமழை பெய்த காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை பெய்ததன் காரணமாக சென்னை செல்லும் இண்டிகோ விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. அந்த விமானத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி