மதுரை: அதிமுக நிர்வாகி படுகொலை - எஸ்.பி. பரபரப்பு தகவல்

மதுரையில் அதிமுக நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டர். இந்தநிலையில் மதுரை எஸ்.பி அரவிந்த், இந்த கொலை குடும்பப் பிரச்சனையால் நடந்ததாகவும், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை, 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். டீக்கடைக்குச் சென்றபோது போதையில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் படுகொலை செய்யப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி