மதுரை: உயிரிழந்த நிர்வாகி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

சென்னை சென்ற மக்கள் நீதி மையத் தலைவர் நடிகர் கமலஹாசன், மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்தபோது, அவனியாபுரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது கட்சி நிர்வாகி கமல் முனியாண்டி வீட்டிற்கு நேற்று (பிப். 21) மதியம் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்றிருந்தனர்.

தொடர்புடைய செய்தி