எம்எல்ஏ அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்: அமைச்சர் கீர்த்தனா

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (மே 15) மதுரை வந்த சிவகாசி பெண் எம்எல்ஏவும் அமைச்சருமான கீர்த்தனா, சிறந்த எம்எல்ஏவாக பட்டம் வாங்க வேண்டும் என்பதே எனது ஆசை. சிவகாசியில் எம்எல்ஏ அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், பட்டாசு ஆலை அதிபர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்து பேசி ஆலோசனை கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி