மதுரை: அதிமுக தோல்வியடையும்.. ஓபிஎஸ் பேட்டி

மதுரை விமான நிலையத்தில் இன்று (மார்ச். 1) மதியம் பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை கூட்டம் கூட்டினாலும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் என்றும் கூறினார். மேலும், மதுரை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் பெரியார் படம் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும், ஏழை எளிய மக்கள் சம நோக்குடன் வாழ வேண்டும் என்று வாழ்ந்த தலைவர் பெரியார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி