மதுரை: தமிழக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மதுரை அருகே திருநகரில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு இன்று (பிப். 13) காலை அதிமுக சார்பில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் தமிழக அரசைக் கண்டித்து, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி