விமானம் மூலம் மதுரை வந்த ஆப்பிரிக்கா பயணிக்கு தடுப்பூசி

மதுரை விமான நிலையத்தில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பியாவில் இருந்து இலங்கை வழியாக வந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி, அந்தப் பெண் பயணி சுபைதா ரபதானுக்கு வலையங்குளம் சுகாதார மையத்தில் ஓபிவி (OPV) தடுப்பூசி செலுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி 46 பேர் உயிரிழந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி