திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு நேற்று (பிப். 7) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை மதுரை விமான நிலையத்தில் வழியனுப்ப அமைச்சர்கள் வந்திருந்த போது மாநாடு சிறப்பாக வெற்றிக்கரமாக நடத்திய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் முத்தம் கொடுத்து பாராட்டினார்.