மதுரை: வேன் -டூவீலர் மோதல் மூவர் பலி

மதுரை-கோவிலாங்குளம் சாலையில் நேற்று (பிப்ரவரி 14) நள்ளிரவு உடல்நிலை சரியில்லாத பிரமிளாவை மருத்துவமனைக்கு டூவீலரில் அழைத்துச் சென்ற ராஜகுரு, வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற சங்கீதா படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (பிப். 15) சிகிச்சை பலனின்றி ராஜகுருவும், பிரமிளாவும் உயிரிழந்தனர். போலீசார் வேன் டிரைவர் பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி