இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ராமசாமி வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் ஆடுகள் திருடியவர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து நிலையூரை சேர்ந்த சாமிதுரை (18), சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ்(19) ஆகியோரை போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டனர்.
20 ஆயிரம் மருத்துவ இடங்கள்.. 43 மருத்துவக் கல்லூரிக்கு ஒப்புதல்