இந்நிலையில் தற்போது நவராத்திரி விழாவையொட்டி ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் உருவங்களை மரப்பலகையினாலும் களிமண்னால் கொலு பொம்மைகளாக வடிவமைத்து, பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார். மேலும், ரஜினியின் உடல் பூரண குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் கார்த்திக் தெரிவித்தார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்