திருமங்கலம்: கல்லுப்பட்டி, வில்லூர் பகுதியில் நாளை மின் தடை

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் நாளை (நவம்பர் 13) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தே. கல்லுப்பட்டி, ராம்நகர், ராமுணி நகர், பாலாஜி நகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே. குண்ணத்துார், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம். சுப்பலாபுரம், வில்லுார், ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி