ஆனால் இவர் வேலைக்கும் செல்லவில்லை மீண்டும் வீடு திரும்பவும் இல்லை. பெற்றோர்கள் இவரை பல இடங்களில் தேடி கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மார்ச் 16) பெண்ணின் தாயார் ராமலட்சுமி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
மாம்பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது ஆபத்தா? ஏன் தெரியுமா?