திருமங்கலம்: புதிய ஹோமியோபதி கல்லூரிக்கு அடிக்கல்.

மதுரை திருமங்கலம் அருகே தோப்பூர் புதுப்பட்டியில் இன்று (நவ. 10) 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய ஹோமியோபதி கல்லூரிக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் சுகாதாரத் துறை இணை இயக்குனர் செல்வராஜ், மதுரை மருத்துவக் கல்லூரி அருண்குமார், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் ராதாமணி மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி