திருமங்கலத்தில் பரபரப்பு போஸ்டர்கள்

மதுரை திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்டை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுக ஒன்றிய அரசு 2026 பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதி என்று வாசகத்துடன் முட்டை படத்தை அச்சிட்டு பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி