விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பழ வியாபாரி சரவணகுமார் (54), பிப்ரவரி 27 அன்று திருப்பதியுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் சென்றுவிட்டு திரும்பும்போது, மதுரை-ராஜபாளையம் சாலையில் கொட்டாணிப்பட்டி சர்வீஸ் ரோட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மார்ச் 2 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.