மதுரை: டூவீலரை பறித்து சென்ற மர்ம நபர்கள்

மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி உலகாணி கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமுருகன் (26) என்பவர், நவம்பர் 6 ஆம் தேதி இரவு வேலைக்குச் செல்லும்போது, கூடக்கோவில் கண்மாய் பகுதியில் முகவரி கேட்பது போல் வந்த மூவர், அவரிடம் பணம் மற்றும் அலைபேசி இல்லாததால் அவரது இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி