இதனை தொடர்ந்து தமிழ்செல்வி விசாரணை நடத்தியதில், தகவல் உண்மை என்று தெரியவந்தது. இது தொடர்பாக அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து காவல் ஆய்வாளர் ராதிகா சிறுமியை திருமணம் செய்த வாலிபர் அர்ஜூன், அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் தலைவர் மரணம்.. மருத்துவமனைக்கு தீ வைப்பு