அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் திரைமறைவு வேலைகள், இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் மடைமாற்றம் செய்ய, இல்லாத பிரச்சனையை ஒன்றை இருப்பதாக கூறி பூதகாரமாக ஸ்டாலின் காட்டி வருகிறார். மேலும் அடிமை அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுத்து வருவதை எல்லாம் மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை என்றும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வீடியோவில் தெரிவித்துள்ளார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி