மதுரை: இன்று கனமழை.. வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன், 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் இன்றும் (ஜூன்.1) நாளையும்(ஜூன்.2) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி