2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்அடிப்படையில் தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் இம்மையங்களில் குழந்தைகள் சேர்க்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் சேர்த்திட வேண்டும் என்ற தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
'கருப்பு' படம் ரூ.300 கோடி வசூல்: இசையமைப்பாளருக்கு கார் பரிசு