மதுரை: லாரி - டூவீலர் மோதி வாலிபர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன்குளம் ஊரணியைச் சேர்ந்த கண்ணன் (32) என்பவர் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி