எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆலோசனை கூட்டம்

மதுரை தெற்கு மாவட்ட தி. மு. க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே. 24) முத்தப்பன்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் தலைமை தாங்கினார். திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலம்பட்டி சண்முகம் மற்றும் முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி