திருப்பரங்குன்றத்தில் அதிகம் விற்பனையாகும் நாவல் பழம்

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆந்திரா இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழம் கிலோ ரூ. 240 க்கு விற்பனையாகி வருகிறது. திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள நாட்டு நாவல் பழம் மரங்களில் பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒட்டுமொத்த நாவல் பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நாவல் பழம் சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி