மதுரை மாவட்டம் மேலூர் அருகே டி. கோவில்பட்டியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாமல் மாயமாகி உள்ளார் இது குறித்து அவரது குடும்பத்தினர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள்
Motivational Quotes Tamil