மதுரை: ‌ஜூஸ் கடையில் பணம் திருடிய பெண்.. போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூரில் பழக்கடை ஒன்றில் நேற்று (மே 6) மதியம் ஜூஸ் குடிக்க வந்த பெண் ஒருவர், கடை ஊழியர் ஒருவர் வெளியே சென்றதை பயன்படுத்தி, பணம் வைக்கும் பெட்டியில் இருந்த ரூ.18,450 பணத்தை திருடிச் சென்றார். இது குறித்து மேலுார் போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி