வெங்கல காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடுக்கம்பட்டியில் உள்ள வெண்கல காளீஸ்வரர் கோயிலில் இன்று (பிப். 22) காலை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானில் கருடன் வட்டமிட, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி