வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயம்.

மேலூர் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உடன்பட்டி கிராமத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற 19 வயதுடைய இளம்பெண் மாயமாகியுள்ளார்
. இது குறித்து அவரது குடும்பத்தினர் கீழவளவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி