கார் மோதி மாணவிகள் படுகாயம்

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளிகுச் சென்ற மாணவிகள் மீது கார் மோதியது. இதி 3 மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீது மாணவிகளை சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி