மதுரை மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (பிப். 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கேசம்பட்டி, அன்பில் நகர், புலிப்பட்டி, வெள்ளிமலை பட்டி, சானிபட்டி, அருக்கம்பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, சுண்ணாம்பூர், ஆமூர், இடைய பட்டி, டி. வல்லாளபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இந்த மின்தடை அமலில் இருக்கும்.