மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தப்பட்டி சாலையில் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்தானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?