முசிறி நகராட்சி ஆணையராக இருந்த சண்முகம், இன்று (மார்ச். 4) மேலூர் நகராட்சி ஆணையராகப் பதவியேற்றார். மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், துணைத் தலைவர் இளஞ்செழியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.